Wednesday, June 9, 2010

கல்லறை பூக்கள்

கல்லறை பூக்கள்
கண்ணே கொஞ்சம் கல்லறை பக்கம் வந்து போ இங்கு பூ செடிக்கு தண்ணீர் ( கண்ணீர் ) வேண்டுமாம்

தயவுசெய்து மிண்டும் புன்னகைத்து விடாதே

மீண்டும் ஏமாற என்னால் முடியும்..

ஏமாற்ற நி தயாராக இருந்தால்.

1 comment:

AkashSankar said...

//கண்ணே கொஞ்சம் கல்லறை பக்கம் வந்து போ இங்கு பூ செடிக்கு தண்ணீர் ( கண்ணீர் ) வேண்டுமாம்

தயவுசெய்து மீண்டும் புன்னகைத்து விடாதே

மீண்டும் ஏமாற என்னால் முடியும்..

ஏமாற்ற நீ தயாராக இருந்தால் //

சரி செய்யவும்...கவிதை அருமை...

Post a Comment