Friday, April 30, 2010

நித்தியானந்த வக்கீல் வண்டுமுருகன் :

நித்தியானந்த வக்கீல் வண்டுமுருகன் :




நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை யுவர் அனர், கலாநிதிமாறன பார்த்து கேக்குறேன் சன் டிவி நடத்துறிய இல்ல F TV டிவி நடத்துறிய என்னைய தப்பு பண்ணினான் என் கட்சிக்காரன் எதோ ஒரு அசையில ரஞ்சிதவ ரூமுக்கு கூட்டிட்டு போயிருக்கான் சரின்னு விட வேண்டியதுதானா அதை camera vela சூட் பண்ணியிருக்க அத நி மட்டும் பார்க்க வேண்டியது தான அத வீட்டு உருக்கே போட்டு கட்டுருகே. அட அது என்ன குடும்ப படமா





ஜட்ஜ் : வண்டு முருகன் கோர்ட்ல இப்படி எல்லாம் ஆவேசமா பேச கூடாது

வண்டுமுருகன் : கடுபேதுறார் யுவர் அனர்

Wednesday, April 28, 2010

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு.


ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லாதூங்கிட்டுருக்கும்போது

வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒருதிருடன் வந்துட்டான்.

சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல்நல்ல உறக்கத்திலிருக்க,

திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல்கம்முன்னு இருந்துச்சு.



சரியா சோறே போடறதில்லை,

இவனுக்கு நாம ஏன் உதவிபண்ணனும்னு நாய் குரைக்கவில்லை.

அதைப்பார்த்த கழுதைஎன்னடா இவன் கம்முன்னு இருக்கான்,

குரைச்சு முதலாளியைஎழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான்,

சரி நாமளாவது சத்தம்போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது.

சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.

சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி

ஒருகட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி.

கூறுகெட்டகழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையைதிட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.



நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டாஇப்படித்தான்.


இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...



கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்தொழிலாளி,

கழுதை சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும்

என்று எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு

வந்ததால்தான் கழுதை கத்தியதுஎனப்புரிந்துக்கொண்டான்.

அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையானசாப்பாடு போட்டான்.

நாயைக்கண்டுகொள்ளவே இல்லை.



கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்குபிடித்துவிட

இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலைகொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லாவேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான்.

நாய்செய்துக்கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல்சுமத்தப்பட்டது.

நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதையைபார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. வேலை செய்து அலுத்துப்போனகழுதை இப்போது வேறு வேலைக்கு சிவி அனுப்பிகிட்டிருக்கு...



நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம். !!!!!!!!!!

Monday, April 26, 2010

என் கடைசி நொடி வரைக்கும் பேசி கொண்டிருப்பேன்

கருணாநிதி சொன்னது என் கடைசி நொடி வரைக்கும் பேசி கொண்டிருப்பேன்

நம் மக்கள் புரிந்து கொண்டது ( நாளேடுகள், மீடியாகலீல் வெளியிட்டது ) என் கடைசி நொடி வரைக்கும் தமிழர்கழுகாக  பேசி கொண்டிருப்பேன்.

யப்பா நி பேசு பேசிகிட்டே இரு இருகிடி உனக்கு ஒரு நாள் அன்னைக்கு தெரியும் தமிழர்கள் எல்லாம் யாருன்னு

Friday, April 23, 2010

ஒரு சுவர்

இதோ கிடைத்து விட்டது எனக்கு ஒரு சுவர்,


தயவு செய்து என் கிருகல்களையும் கொஞ்சம் கவனியுங்கள் இது குழந்தையின் கிறுக்கல் இல்லை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்த கிருகளின் கரு புரியும்

நான்

நான்