என்ன வேண்டும் கேள்
இறைவன் கேட்டான் என்னிடம்
எனக்கு நிம்மதி கொடு என்றேன்
இப்போது வேண்டுமா இல்லை எப்போதும் வேண்டுமா என்றான்
இப்போது என்று சொல்லி பிறகு பிரச்சனை வந்து விட்டால் புத்திசாலிதனமாக எப்போதும் என்றேன்
ஒற்றை வார்த்தை சொன்னான் இறந்துவிடு என்று.
1 comment:
கண்ணா கலகுற...கவிதைல...
Post a Comment