Monday, June 7, 2010

உரைத்தது

இன்னும் புக் வாங்கவில்லையா என்று எதிர் வீட்டு பையணனின் கேலி பேச்சு தங்க முடியாம

பள்ளியில் எப்போது எங்களை சேர்பிர்கள் என்ற மகன்கள்


உங்களால் ஒன்றும் சாதிக்க முடியாது என்ற மனைவி



பணம் கட்டினால் தான் பிள்ளைகளை வகுப்பறைக்குள்
அனுமதிக்க முடியும் என்ற பள்ளி தலைமை


நான் பணம் கட்டுகிறேன் ஆனால் முழுவதும் இப்போது கட்டமுடியவில்லை
மீதி தொகையை முன்று மத தவணையில் கட்டுகிறேன் என்ற நான்

அது எல்லாம் முடியாது கட்டினால் தான் உள்ளே அனுமதிக்க முடியும் என்ற போது தான் உரைத்தது

கொஞ்சம் தள்ளி படுதிருக்கலாமோ என்று.

No comments:

Post a Comment